உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம்

ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம்

 உடுமலை:குடிமங்கலம், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம் 21ம்தேதி நடக்கிறது.இக்கோவிலில் சிவராத்திரி உற்சவத்தையொட்டி, 21ம்தேதி மாலை, 6:00 மணிக்கு தீர்த்தம் எடுத்து வந்து, கும்பஸ்தாபனம் நடக்கிறது. மறுநாள், காலை, 6:00  மணிக்கு விநாயகர் பூஜை, ராமலிங்கர் பூஜை, கெச்சாளம்மன் பூஜை, கன்னிமார் மற்றும் சவுண்டம்மன் பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !