காஞ்சி கன்னியம்மன் கோயிலில் சப்த கன்னியர்கள் வீதியுலா
ADDED :7 minutes ago
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. கும்பாபிஷே கத்தை சப்த கன்னியர்கள் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.