உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் ரோகிணி நட்சத்திர சிறப்பு வழிபாடு

வேணுகோபால சுவாமி கோவிலில் ரோகிணி நட்சத்திர சிறப்பு வழிபாடு

கோவை:  புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கணபதி அருள்மிகு வேணுகோபால சுவாமி கோவிலில் சிறபபு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு   சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் உற்சவமூர்த்தி பாமா ருக்மணி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !