உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதினமிளகி அய்யனார் கோயிலின் புரவி எடுப்பு திருவிழா

ஆதினமிளகி அய்யனார் கோயிலின் புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி: மங்களாம்பட்டி ஆதினமிளகி அய்யனார் கோயிலின் 2 நாள் புரவி எடுப்பு திருவிழா நேற்று துவங்கியது. நேற்று குதிரை பொட்டலில் இருந்து கிராமத்து மற்றும் நேர்த்திக்கடன் புரவிகள் மந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று (அக்.7) மந்தையிலிருந்து கோயிலுக்கு கொண்டு சென்று, நேர்த்திக்கடன் செலுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !