கொடி மரத்தில் எப்படி விழுந்து வணங்க வேண்டும்?
ADDED :2414 days ago
ஆண்கள் தலை முதல் கால் வரையிலான எட்டு உறுப்புகளும் பூமியில் படுமாறும், பெண்கள் தலை, முகம், கைகள், முழங்கால், பாதம் ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் படுமாறும் வழிபட வேண்டும். இதனை அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் என்பர்.