உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரவில் ஆதித்ய ஹிருதயம் சொல்லலாமா.?

இரவில் ஆதித்ய ஹிருதயம் சொல்லலாமா.?

கூடாது. அதிகாலையில் சொல்லும் போது மந்திர ஒலி அதிர்வுகள்,  இளம் சூரிய வெப்பமும் இணைந்து ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். அது போல் சுப்ரபாதமும் காலையில் மட்டும் தான் ஒலிக்க வேண்டும். சில கோயில், வீடுகளில் மாலையும் இரவும்கூட  ஒலிக்கச் செய்கிறார்கள். இது போன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !