பழநி கோவில் முதலாம் எண் வின்ச் நிறுத்தம்
ADDED :2092 days ago
பழநி: பழநியில், மலைக் கோவிலுக்கு, எட்டு நிமிடங்களில் செல்லும் வகையில், மூன்று, வின்ச்கள் இயக்கப்படுகின்றன. இதில் முதலாம் எண் வின்ச், பராமரிப்பு பணிகளுக்காக, இன்று முதல் நிறுத்தப்படுகிறது. மற்ற இரண்டு வின்ச்கள், ரோப் கார் இயங்கும். முதல் வின்ச் பராமரிப்பு பணிகள், 20 நாட்களில் முடிக்கப்பட்டு, மீண்டும் இயக்கப்படும்.