கடவுளின் முன்னிலையில் பலிபீடம் இருப்பது சரிதானா?
ADDED :2239 days ago
உயிர்ப்பலி கொடுப்பதற்காக பலிபீடம் அமைக்கப்படவில்லை. தீய குணங்களான ஆணவம் (செருக்கு), கன்மம் (தீவினை), மாயை (உலகியல் ஆசை) ஆகிய மூன்றையும் பலி கொடுப்பதற்காகவே பீடம் அமைக்கப்பட்டது. பக்தர்கள் மானசீகமாக செய்ய வேண்டிய விஷயம் இது.