உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா

திருவண்ணாமலை யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில்,  19வது ஆராதனை விழாவில், யோகி ராம்சுத்குமார் திருஉருவ சிலைக்கு வண்ணபூக்களால் அலங்கார குடை அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !