உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி

செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை வட்டம், செட்டியக்காடு கிராமத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்  மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் போது அர்த்தநாரீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தனர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !