உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திபட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அத்திபட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. காலை 8:00 மணிக்கு குடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !