உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போர்மன்னலிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

போர்மன்னலிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை; மங்கலம் கிராமத்தில், போர்மன்னலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருவண்ணாமலை; மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது போர்மன்னலிங்கேஸ்வரர் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 5 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !