காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் பார்ப்பது ஏன்?
ADDED :2065 days ago
உள்ளங்கையின் நுனியில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், அடியில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். விழித்ததும், உள்ளங்கைகளைப் பார்ப்பதால் முப்பெருந்தேவியரின் அருளும் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் மகிழ்ச்சி, நல்ல புத்தி, மனவலிமை, செல்வ வளம் சேரும்.