உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்சங்கம் என்பதன் பொருள் என்ன?

சத்சங்கம் என்பதன் பொருள் என்ன?

சத் என்ற சொல்லிற்கு உண்மை, நிலையான அறிவு, நல்லது என பல பொருள் உண்டு. இப்பண்புகள் கொண்ட சான்றோர்கள் கூடியிருக்கும் இடம் சத்சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !