மனதில் உண்டாகும் வன்மத்தைப் போக்க பரிகாரம் உண்டா?
                              ADDED :2067 days ago 
                            
                          
                           பேராசை, கோபத்தால் வன்மம் உண்டாகிறது. இவற்றை போக்கினால் போட்டி, பொறாமை மறையும். பிறகு பிறருக்கு தீங்கை உண்டாக்கும் வன்மம் உருவாகாது.