சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்
ADDED :2397 days ago
தேவகோட்டை: தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நவ துர்காேஹாமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஏராளமான பக்தர்கள்சுவாமி தரிசனம் பெற்றனர். கோவில் நிர்வாக குழு தலைவர் முத்துக்குமார், பொருளாளர் வடிவேல், குருசாமி உட்பட நிர்வாக குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.