உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முளைப்பாரி பிடாரி அம்மன் கோயில் திருவிழா

முளைப்பாரி பிடாரி அம்மன் கோயில் திருவிழா

திருவாடானை: திருவாடானை பிடாரிஅம்மன் கோயில் மற்றும் கல்லூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலத்தில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். காவடி எடுத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகளும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !