உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் ஹிந்து உரிமை மீட்பு, பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு

திருவண்ணாமலையில் ஹிந்து உரிமை மீட்பு, பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் விசுவ ஹிந்து பரிஷத் பேரமைப்பு சார்பில், ஹிந்து உரிமை மீட்பு பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு நடைபெற்றது. 


திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில், விசுவ ஹிந்து பரிஷத் பேரமைப்பு சார்பில், ஹிந்து உரிமை மீட்பு பூஜாரிகள் உரிமை காக்கும் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில், மன்னார்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், விசுவ ஹிந்து பரிஷத் அகிலபாரத அமைப்பு இணைப்பு பொதுச்செயலாளர் ஸ்தாணுமாலயன் பங்கேற்று பேசினார். இந்த மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !