ஆண்களுக்கான விரதங்கள் என்னென்ன?
ADDED :2038 days ago
விநாயகர் – சங்கடஹர சதுர்த்தி, முருகன் – சஷ்டி, சிவன் பிரதோஷம், அம்பிகை– செவ்வாய், வெள்ளிக்கிழமை விரதம் மகாவிஷ்ணு – ஏகாதசி என அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு உரிய விரதங்களை ஆண்கள் மேற்கொள்ளலாம். இவை இருபாலருக்கும் பொதுவானதே.