உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்
இந்த்ரியஸ்யேந்த் ரியஸ்யார்தே
ராகத்வேெஷள வ்யவஸ்திதெள!
தயோர்ந வஸமாகச்சேத்
தெள ஹ்யஸ்ய பரிபந்தி நெள!!
துாமே நாவ்ரியதே வஹ்நிர்
யதாதர்ேஸா மலேந ச!
யதோல்பே நாவ்ருதோ கர்பஸ்

ததா தேநேத மாவ்ருதம்!!


பொருள்: ஐம்புலனுக்குரிய நுகரும் பொருட்களில் எல்லாம் விருப்பு, வெறுப்புகள் மறைந்துள்ளன. அதன் பிடிக்குள் யாரும்  சிக்கிவிடக் கூடாது. ஏனெனில் அவை மனிதனின் வளர்ச்சிப் பாதையில் இடையூறு விளைவிக்கும் எதிரிகளாகும்.  
புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பயைால் கருவும் மறைக்கப்படுவது போல காமம் என்னும் தீயகுணத்தால் ஞானம் மறைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !