உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு யாகம்

தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு யாகம்

அலங்காநல்லூர் : அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், கொரோனா கிருமிகள் பரவுவதை தடுக்கவும் தன்வந்திரி, கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் செய்திருந்தார்.







தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !