உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறில் யாகங்கள் ரத்து

திருவையாறில் யாகங்கள் ரத்து

 மதுரை: திருவையாறில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.9ம் தேதி வரை நடக்கவிருந்த மூன்று சோமயாகங்கள் சூழ்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டன.யாகங்கள் நடக்கும் நாட்கள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாக அறங்காவலர் சுந்தரேச சர்மா மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !