உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுரி பண்டிகை: முக கவசம் அணிந்து பெண்கள் வழிபாடு

கவுரி பண்டிகை: முக கவசம் அணிந்து பெண்கள் வழிபாடு

பீவார்: ராஜஸ்தான் முழுதும், கங்காவர் எனப்படும், கவுரி பூஜை பண்டிகை இம்மாதம் 10ல் துவங்கி 27 வரை கொண்டாடப்பட்டது. இறுதிநாளான நேற்று, பெண்கள், முழு கவசம் அணிந்து பாதுகாப்புடன் பூஜையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !