உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதரவற்றவர்களுக்கு வள்ளலார் மாளிகையில் அன்னதானம்

ஆதரவற்றவர்களுக்கு வள்ளலார் மாளிகையில் அன்னதானம்

விழுப்புரம்: கொரோனா வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவையொட்டி, விழுப்புரத்தில் அனைத்து  கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு தினம்தோறும் வள்ளலார் மாளிகையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !