கையில் கயிறு கட்டுவது ஏன்?
ADDED :2027 days ago
உடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், திருஷ்டி ஏற்படாமல் தடுக்கவும் கருப்பு அல்லது சிகப்பு நிறக் கயிறுகளை மந்திரித்துக் கையில் கட்டுகின்றனர். சில கோயில்களில் இதைப் பிரசாதமாகவும் கொடுக்கின்றனர்.