உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமனை நினை மனமே!

ராமனை நினை மனமே!

உடனடி பலன் பெற விரும்புவோர் ராமாயணத்திலுள்ள குறிப்பிட்ட பகுதிகளை தினமும் படியுங்கள்.
 செயல்கள்             காண்டம்                       பாராயண பகுதி                       நேரம்
திருமணம்             பால காண்டம்             சீதா கல்யாணம்                      காலை, மாலை
குழந்தைப்பேறு             பால காண்டம்             புத்திர காமேஷ்டி பாயச தானம்    காலை
சுகப் பிரசவம்              பால காண்டம்             ஸ்ரீராமவதாரம்                      காலை
கெட்ட பிள்ளை திருந்த    அயோத்யா காண்டம்    ஸ்ரீராம குண வர்ணனம்             காலை
செயல் வெற்றி பெற    அயோத்யா காண்டம்    கௌசல்யா ராம சம்வாதம்             காலை
அரச பதவிக்கு              அயோத்யா காண்டம்    ராஜ தர்மம்                      காலை
கெட்ட சக்திகள் அகல    சுந்தர காண்டம்             லங்கா விஜயம்                      மாலை
பித்தம் தெளிய             சுந்தர காண்டம்             ஹனுமத் சிந்தனை             காலை
தரித்திரம் நீங்க             சுந்தர காண்டம்             சீதா தரிசனம்                      காலை
பிரிந்தவர் சேர             சுந்தர காண்டம்             அங்குலீயக பிரதானம்             காலை, மாலை
கெட்ட கனவு வராதிருக்க    சுந்தர காண்டம்              திரிஜடை ஸ்வப்னம்             காலை
தெய்வ குற்றம் நீங்க    சுந்தர காண்டம்              காகாசுர விருத்தாந்தம்             காலை
ஆபத்து நீங்க             யுத்த காண்டம்              வீபீஷண சரணாகதி             காலை
சிறை பயம் நீங்க             யுத்த காண்டம்              வீபீஷணன் சீதையை ராமரிடம் சேர்ப்பித்தல்    காலை
நிம்மதியாக வாழ             யுத்த காண்டம்             ஸ்ரீராம பட்டாபிஷேகம்              காலை
நோய் தீர             யுத்த காண்டம்              ராவண கிரீட பங்கம்              காலை, மாலை
துன்பம் நீங்க             யுத்த காண்டம்              சீதா ஆஞ்சநேய சம்வாதம்              காலை
மோட்சம்                      ஆரண்ய காண்டம்               ஜடாயு மோட்சம்              காலை
தொழிலில் லாபம்     அயோத்யா காண்டம்      யாத்ரா தானம்                       காலை, மாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !