உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய் சாட்சி, சத்தியம் செய்தவரை கடவுள் தண்டிப்பாரா?

பொய் சாட்சி, சத்தியம் செய்தவரை கடவுள் தண்டிப்பாரா?

பொய்சாட்சி கூறினால் மனசாட்சி உறுத்தியே ஆளைக் கொன்று விடும். பொய் சத்தியம் என்பது தெய்வத்திற்கு இழைக்கும் துரோகம். ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பதால் பாவத்திற்கான தண்டனை அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !