உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம்

திருச்சி : கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உலக மக்களை பாதுகாத்திட திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் மஹாகணபதி ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், தன்வந்திரி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக ஹோமம்ஸ் திவ்யா ஹூதி பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !