பாண்டுரங்கநாதர் கோவிலில் தன்வந்திரி யாகம்
ADDED :2023 days ago
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை ருக்மணி சமேத பாண்டுரங்கநாதர் கோவிலில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உலகம் விடுபட வேண்டி 108 மூலிகைளை கொண்டு தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. யாகத்தில் புரோகிதர்களை தவிர, மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.