உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கடலூர்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு,  விநாயகர் கொளஞ்சியப்பர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொரோனா தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !