உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பூஜை

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பூஜை

திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, ஆந்தகுடி பாலசுப்பிரமணியர் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுபூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல வகை அபிேஷகங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !