உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுதர்மம் என்பதன் பொருள் என்ன?

சுதர்மம் என்பதன் பொருள் என்ன?

பிறருக்கு நன்மை தரும் செயல்களில் ஈடுபடுவது சுதர்மம். சு – மேலான, தர்மம் –  நற்செயல் என்பது பொருள். அதர்மம் என்பதன் எதிர்ச்சொல் சுதர்மம். இது ஒருவருக்கு புண்ணிய பலனைத் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !