உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடசென்னை வேங்கடேச பெருமாள் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்!

வடசென்னை வேங்கடேச பெருமாள் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்!

சென்னை: வியாசர்பாடி எம்.கே.பி.நகர் நெசவாளர் குடியிருப்பு காலனியில் உள்ள வேங்கடேச பெருமாள் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஐந்து நிலை தெற்கு வாயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !