சென்னை ராமகிருஷ்ண மடத்தில் கொரானா நிவாரண சேவை
ADDED :2004 days ago
சென்னை : சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொரானா நிவாரண சேவை செய்து வருகின்றனர். நிவாரண சேவையில் இன்று சென்னை அடையாறு சரக காவல் துறை துணை ஆணையாளர் அவர்களிடம் காவல் துறை பயன்பாட்டிற்காக முக கவசம் பண்டல்கள் (2850 எண்ணிக்கை) மற்றும் சானிடைசர் மடம் சார்பாக வழங்கப்பட்டது.