உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாஸ்து தோஷம் நீக்கும் வழிபாடு!

வாஸ்து தோஷம் நீக்கும் வழிபாடு!

வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குரேபரின் அருள் கிடைக்கும். தொழில் செய்யும் இடத்தில் சங்கை வழிபட்டு வந்தால் தடை நீங்கி லாபம் பெருகும். வலம்புரிச் சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டால், புதிய ஆடை, ஆபரணம் சேரும். சங்கில் ஊற்றிய புனித தீர்த்தத்தை பூஜையில் வைத்து அருந்த தீர்க்காயுள் உண்டாகும். வெள்ளியன்று வீட்டில் இத்தீர்த்தத்தை தெளித்தால் வாஸ்து தோஷம் அகலும். சங்கு வழிபாட்டால் ஏழு பிறவிகளில் செய்த பாவம் கூட நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !