திருப்பதி நேர்த்திக்கடனை உப்பிலியப்பன் கோயிலில் செலுத்தலாமா?
ADDED :2025 days ago
கும்பகோணம் உப்பிலியப்பன் திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அண்ணன் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில், திருப்பதிக்கு நேர்ந்த வேண்டுதலை இங்கு செலுத்துவது காலம் காலமாக உள்ளது. ‘ஒப்பிலியப்பன்’ என்பதே இவரது உண்மை பெயர். ‘ஒப்பில்லாத அப்பன்’ என்பது பொருள்.