எந்தக் கடவுளை வழிபட்டால் அதிக வரம் கிடைக்கும்?
ADDED :2088 days ago
‘அம்பிகையை வழிபட்டால் அதிக வரம் பெறலாம்’ என்கிறார் மகாகவி பாரதியார். வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். ‘ஓம் பராசக்தி நம’ என்னும் மந்திரத்தை 108 முறை தினமும் ஜபியுங்கள். அம்பிகையின் அருளால் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.