கொரோனா பொம்மைகள் வைத்து யாக பூஜை
ADDED :2025 days ago
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் கொரோனா தொற்றை விரட்டுவதற்காக நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் கொரோனா பொம்மைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. விழாவில் முக கவசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.