சோக்யேசா கோவிலில் புத்தர் சிலைக்கு அபிஷேகம்
ADDED :2026 days ago
தென் கொரியா: தென் கொரியா, சோக்யேசா கோவிலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், புத்தமதத்தினர் புத்தர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் அனைவரும் முககவசம் அணிந்தபடி பங்கேற்றனர்.