உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனாவுக்கு முன் – பின் மனிதனின் நிலை: சுவாமி விமுர்த்தானந்தர்

கொரோனாவுக்கு முன் – பின் மனிதனின் நிலை: சுவாமி விமுர்த்தானந்தர்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொற்றுநோய், உலகப்போர்கள், உள்நாட்டுக்கலவரங்கள், பஞ்சம், மனிதஉரிமைமீறல்கள், இயற்கைச்சீற்றங்கள், அரசியல்களேபரங்கள் போன்ற பலவும் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன; உலகைப்புரட்டிப்போடுகின்றன. இன்று கொரோனா பெரும் விளைவை ஏற்படுத்தி உள்ளது. சில அனுபவப்பாடங்களின் தொகுப்பு இதோ:

தூய்மைப்பணியாளர்களைக்கண்டு நாம் மூக்கைப்பொத்திக்கொண்டு விலகிஓடினோம், தூய்மைப்பணியாளர்களை சிலர் தூய்மைக்காவலர்கள் என்றுவணங்கிக்கௌரவித்தார்கள்
சுயநலமிக்கவனாக வலம் வந்த மனிதன், இன்று சற்றுப்பொது நோக்கைப் பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளான். என ராம கிருஷ்ணா மடத்தின் சுவாமி விமுர்த்தானந்தர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !