உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலிங்கேஸ்வரர் கோயிலில் யானை வாகனத்தில் சுவாமி

சிவலிங்கேஸ்வரர் கோயிலில் யானை வாகனத்தில் சுவாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரத வீதி சிவலிங்கேஸ்வரர் கோயிலில்  சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, யானை வாகனத்தில் சிவன், பார்வதி கோயிலில் பிராகாரத்தில் உலா வந்தனர். கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !