உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வசந்த மகோத்சவம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வசந்த மகோத்சவம்

கடலூர்:  திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ பிரஹந்நாயகி உடனமர்  பாடலீஸ்வரர் கோவிலில் வசந்த மகோத்சவம் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்மன் அருள்பாலித்தனர். கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களை அனுமதிக்க வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !