உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தக் கடவுளை வழிபட்டால் அதிக வரம் கிடைக்கும்?

எந்தக் கடவுளை வழிபட்டால் அதிக வரம் கிடைக்கும்?

‘அம்பிகையை வழிபட்டால் அதிக வரம் பெறலாம்’ என்கிறார் மகாகவி பாரதியார். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். ‘ஓம்பராசக்தி நம’ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபியுங்கள். அம்பிகையின் அருளால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !