உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் கொடிமரத்தைத் தாண்த் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா?

கோயில் கொடிமரத்தைத் தாண்த் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா?


ஆமாம். கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !