புத்தகயாவில் புத்ததுறவிகள் சிறப்பு வழிபாடு
ADDED :1984 days ago
பீஹார்: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, பீஹாரின் புத்தகயாவில் உள்ள புத்தர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் புத்ததுறவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.