விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1975 days ago
வாழப்பாடி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, வாழப்பாடி, சந்தைப்பேட்டை அரசமரத்து விநாயகர், பிங்கள விநாயகர், காசிவிஸ்வநாதர் கோவில் வளாக விநாயகர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள கல்யாண விநாயகருக்கு, சிறப்பு அபி?ஷகம், பூஜை, நேற்று நடந்தது. அதேபோல், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டியிலுள்ள விநாயகர் கோவில் களிலும் பூஜை நடந்தது.