சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் பவுர்ணமி வழிபாடு
ADDED :2014 days ago
மதுரை, மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் சித்ரா பவுர்ணமி நிலவு வழிபாடு, அருட்பெரும் ஜோதி அவதார பூஜைகள்விஷ்ணு ஆகமத்தில் நடந்தது. பிணி தோஷ நிவர்த்தி, துர் பீஜங்கள் நீங்க தேச அமைதி, மழை வளம் பெருக என பல்வேறு பூஜைகள், வழிபாடுகளை சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தி ரத்னேஸ்வரி மங்கள ஆரத்தி செய்தார்.