உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீமை செய்து விட்டு கடவுளை வழிபட்டால் பலன் கிடைக்குமா?

தீமை செய்து விட்டு கடவுளை வழிபட்டால் பலன் கிடைக்குமா?

தீமைக்கான தண்டனை தான் கிடைக்கும். அறிந்தே தீமை செய்தவர்கள் கடவுளை சரணடைவதோடு, தங்களைத் திருத்திக் கொண்டு தீமையில் இருந்து முதலில் விலக வேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !