உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையில் வெறிச்சோடிய திருமூர்த்திமலை பாலாற்று கரை

அமாவாசையில் வெறிச்சோடிய திருமூர்த்திமலை பாலாற்று கரை

உடுமலை : அமாவாசை தினத்தில் மும்மூர்த்திகள் எழுந்தருளி வரும் திரு மூர்த்திமலை, பாலாற்றின் கரையில், பல ஆயிரக்கணக்கானவர்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவர். கொரோனாவால் வைகாசி அமாவாசையில் தர்பணம் கொடுக்க யாரும் வராததால் உடுமலை திருமூர்த்திமலை பாலாற்று கரை வெறிச்சோடி கிடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !