கரூர் மாரியம்மன் கோவிலில் மண் பொம்மை வைத்து வழிபாடு
ADDED :1959 days ago
கரூர் : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது. சில பக்தர்கள் கோவில் முன் மண் பொம்மை வைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.